image

நீங்கள் twitter இணையதளத்தை அதிகமாக உபயோகிப்பவர் என்றாள் கண்டிப்பாக மேலே உள்ளவரை தெரிந்து இருக்கும். இவர் itisprashanth என்ற கீச்சர்.
He is the latest sensation…, அவ்வ்வ் அப்புடிலாம் இல்ல.
திரு பிரசாந்த்க்கு,
உங்களை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த பதிவு போடப்படவில்லை. உங்களிடம் இருந்துதான் கருத்து சுதந்திரத்தை பற்றி அறிந்து கொண்டேன், அதை உங்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு என்னை மன்னிக்கவும்.

image

இவரு கோயம்புத்தூர். சினிமா பற்றி செய்திகள் போடப்படும் என்பது இவரது infoல போடப்பட்டிருந்து. நான் பின் தொடர்ந்தேன். எற்கனவே 7.7k followers. இவரை பற்றிய வேறு எந்த தகவலும் எனக்கு தெரியவில்லை.

இவரை பார்க்கும் போது ஒரு சினிமா காமெடி தான்.எனக்கு ஞாபகம் வருகிறது. வடிவேலு காலையில் பெற்றோரிடம் காலை தொட்டு வணங்குவதும், சாயுங்காலம் அவர்களை போட்டு மிதிப்பதும் தான். அது வேற வாயு, இது நாற வாய் என்பது போல தான் இவரது பேச்சுக்கள் இருக்கும்.

இவர் பிரபலமானது பாடகி சின்மயிக்கு ஏற்பட்ட பிரச்சனை முலம் தான். rajanleaks என்ற கீச்சர் கைது செய்யப்பட்ட போது, அவர் வெளியில் வர உதவினாராம் (அப்புடினு அவர் தான் சொல்லுரார்)

image

image

இன்னொரு கொடுமை என்னவென்றால் இலங்கையில் சிறை வைக்கப்ட்ட தமிழர்களை , நாமல் ராஜபக்ஷே- ராஜபக்ஷேவின் மகன்( டிவிட்டர்ல இருக்கார், அவர் பிரசாத்தை follow பண்றார்)விடம் பேசி வீட்டுக்கு அனுப்பிவைத்தார் (அவ்வ்வ் முடியல)

சில வாரங்களுக்கு முன் இவருக்கும் சில தமிழ் கீச்சர்களுக்கும் இடையே ஏதோ பிரச்சனை எழுந்தது, அப்போழுது அவருடைய கீச்சுகளை படித்தேன். அதற்கு எத்தனை lol,rofl போட்டாலும் தகும்.

image

image

இவர் கூறிய சில கருத்துக்கள் பயங்கர கடுப்பாவந்தது. மன்னிக்கவும் screenshot இல்லை. அவர் என்ன சொன்னார்ன பிரபல தமிழ் கீச்சர்கள்லாம் DMல பொண்ணுங்கள்ட எப்புடி பேசுரிங்கனு சொல்லட்டுமா என்று. இவருக்கு எப்படி தெரியும், ஒரு வேளை இவர் பெரிய hackerஆ இருப்பாரோ? அண்ணா please hack ஒபாமா அக்கவுன்ட், நிறைய ரகசியம் வெளிவரும் அங்ங்.

அந்த பிரச்சனைக்குறிய கீச்சு தான் கீழே உள்ளது.

image
image

வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் எல்லாம் பிச்சைகாரவங்களாம். இன்னொரு கீச்சில் கேண கூ.. போன்ற கொச்சையான வார்த்தைகளை உபயோகித்தார்.

தமிழ்நாட்டை மாற்ற போகிறேன் என்ற சொன்ன இவர் தான் ராஜேஷ் கண்ணா(hindi actor) இறந்தபோது, தனக்கு ஹிந்தி தெரியாது அதற்கு கருணாநிதி தான் காரணம் என்பது போல் கூறினார். கீழே உள்ள படத்தை பார்க்கவும்

image

நடிகை அஞ்சலி சம்மந்தமான பிரச்சனைகள் நடந்த போது, இவர் பல நடிகைகளை வேசி என்பதுபோல் கூறினார்

image

அண்ணே எப்புடி உங்கனால மட்டும் முடியுது. Dear wikileaks, please hire him.

இரண்டு நாட்களுக்கு முன்னால் சின்மயியின் தாயாருடன் எற்பட்ட பிரச்சனையின் போது, அவர்களை புகழ்ந்து தள்ளிய வாயால், அவர்களை திட்டினார். அதாவது அவர்களது casteஐ உபயோகித்து ராஜனை கைது செய்தார்கள் என்று. அண்ணே விஸ்வருபம் படம், அசாம் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டபோது நான் கேட்ட கேள்விகளுக்கு ஏன் பதில் அளிக்கவில்லை, நான் முஸ்லிம் என்பாதால? உங்களுக்கு வந்த இரத்தம், அதே எனக்கு வந்தா தக்காளி சட்னியா?

அவர் காரியகாரர் என்பதற்கு சான்று, இவர் சென்னை சென்ற போது இவரது தீவிர விசிறி டாக்டர் ஹரிஸ்(twitter id மறந்துபோச்சு) இவரை பார்க்க ஆசைப்பட்டு பலமுறை கீச்சிட்டு பார்த்தார் பதில் இல்லை ஆனால் gopal balaji என்ற ஒரு பிரபலத்துடன் உணவு சாப்பிட்டு, நம்ம sri50ஐ பார்த்துட்டு போட்டோலாம் போட்டார். நம்ம நண்பர் ஹரிஸ் கோபட்டுவிட்டார். ஃபேஸ்புக்கில் like for ajith, comment for vijay என்பது போல் இவர் பலமுறை சோப்பு போடுவார்.

ஒரே நாள்ல எப்புடி பெரிய ஆள் ஆவுரதுனு shyam_sundar5ட தான் கேக்கணும் பய நம்ம பிரசாந்த வம்பு இழுக்க, அவரு மேல கேஸ் போட்டுட்டேனு சொல்ல(வக்கில் வண்டுமுருகன் தான் லாயராம்) 150 பேர் அவர ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிடாங்க (அவ்வ்வ் என்னையும் ஃபாலோ பண்ணுங்கயா @smabubakkar)
பிரசாந்த் கடுப்பாகி பூச்சி மருந்து பாட்டிலை ஃபோட்டோ எடுத்து சாவபோறேன்னு சொன்னாரு. இது பப்ளிச்சிட்டிக்கு தான் என்பதற்கு சாட்சி கீழே

image

image

பிறகு அவர் ஐடியை க்ளோஸ் பண்ணிட்டார், நான் அப்பிடியே சாக் ஆயிட்டேன். டிவிட்டர் தீபாவளி என பலரும் கொண்டாடினர்

image

பிறகு உயிர்த்தெழுந்தார், பிறகு எப்போதும் போல் தாய் செண்டிமென்ட்.

இவர் முக்கிய பிரமுகர்களை அவர்களுக்கு தெரியாத மொழியில் கேள்வி கேட்பார்

image

image

கொடுமையின் உச்சமாக அவருக்கு fans club ஒன்னு எவனோ ஓப்பன் பண்ணிருக்கான்

image

அண்ணே உண்மையில் உங்களை எனக்கு பிடிக்கும், உங்களிடம் பல திறமைகள் இருக்கிறது. உங்கள் பிளாக்கில் பதிவை படித்தேன். உண்மையிலேயே அற்புதம். உங்களுடன் நானும் பயனிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. என்னை அன்பிளாக் பண்ணவும் please.

ஃபோட்டோக்களுக்கு நன்றி @magskl75
படித்த முடித்தவுடன் Youtubeல் பவர்ஸ்டாரின் பேட்டிகளை பார்க்கவும். நன்றிகள்